லைலாவின் லேட்டஸ்ட் படம் வைரலாகுது… வைரலாகுது..!

சென்னை:
திரைத்துறையில் இருந்து விலகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது நடிகை லைலாவின் லேட்டஸ்ட் படம் வைரலாகி வருகிறது.

தீனா, நந்தா, மௌனம் பேசியதே உட்பட பல்வேறு படங்களில் நடித்திருந்தவர் நடிகை லைலா. அதன்பின் சினிமா துறையில் வாய்ப்பு இல்லாமல் காணாமல் போன அவரை திரையில் பார்த்து 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது.

இந்நிலையில் தற்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. நடிகர் நகுலுடன் அவர் எடுத்துக்கொண்ட சில போட்டோக்களை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!