லொஸ்லியாவின் அடுத்த கலக்கல் புகைப்படம்…!!

பிக்பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டு ஒட்டுமொத்த மக்களின் உள்ளத்தினை கொள்ளை கொண்ட லொஸ்லியா தற்போது புடவையில் ஜொலிக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்துவந்த லொஸ்லியா பிரபல ரிவியின் மூலம் இந்திய மக்களுக்கு மிகவும் பிடித்தவரானார்.

இவரது சுட்டித்தனம், அழகு, நடனம் என ஒவ்வொன்றிற்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் ஆர்மியினை உருவாக்கினர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு ரசிகர்களின் ஆசைகளை நிறைவேற்றி வரும் லொஸ்லியா சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்களை மகிழ வைத்து வருகின்றார்.

காலையில் கல்லூரி ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்ட லொஸ்லியா தற்போது புடவையில் மிக அழகாக காட்சியளிக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கும் ரசிகர்கள் தமிழ் சினிமாவிற்குள் எப்பொழுது வருவீர்கள்? என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Sharing is caring!