வசூல் வேட்டையாடி வருகிறது விஜய் தேவரகொண்டா படம்

ஐதராபாத்:
இணையத்தில் லீக் ஆனாலும் வசூல் வேட்டையாடி வருகிறது விஜய் தேவரகொண்டாவின் படம்.
விஜய் தேவரகொண்டா தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் டாக்ஸிவாலா படம் திரைக்கு வந்தது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பு பெற்று உள்ளதாம். ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டும் இப்படம் ரூ. 10 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே இணையத்தில் லீக் ஆனது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!