வட இந்தியா, நிசாம் பகுதியில் 2.0 படம் வசூல் செம… செம!!!

சென்னை:
வட இந்தியாவிலும், நிசாம் பகுதியிலும் சூப்பர் ஸ்டாரின் 2.0 படம் செம வசூல் வேட்டை ஆடியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் 2.0 படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் செம எதிர்பார்ப்பில் இருந்தது. அவர்கள் எதிர்பார்த்தது போலவே படம் ரசிகர்களுக்கு விருந்து தான், இந்நிலையில் 2.0 உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூலை தாண்டிவிட்டது.

இந்நிலையில் தற்போது வட இந்தியாவிலும், நிசாம் பகுதியிலும் படம் மாபெரும் வெற்றி என தகவல் வெளியாகி உள்ளது. நிசாமில் தற்போது வரை ரூ.36 கோடியும், வட இந்தியாவில் ரூ.190 கோடி வரையும் வசூல் வேட்டை நடத்தி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!