வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடிகையை படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குனர்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. இவர் சமீபத்தில் விஜய் தேவரைக்கொண்ட பட இயக்குனர் தன்னை படுக்கைக்கு வந்தால் வாய்ப்பு தருவதாக கூறியதாக தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் வாய்ப்பு தேடியபோது பல இயக்குனர்கள் அப்படி கேட்டதாக அவர் கூறியுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு பிரபல இயக்குநர் ஒருவரிடம் வாய்ப்பு கேட்டேன். அவரும் ஓகே சொன்னார். ஆனால் ஒருநாள் எனக்கு போன் செய்து அவசரமாக வரச்சொன்னார்.

நான் சென்றதும் “உனக்காக ஏ.சி போட்டிருக்கேன், ரூமுக்குள்ளே போ” என கூறினார். நான் பயந்துபோய் அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன் என ஷாலு தெரிவித்துள்ளார்.

Sharing is caring!