வளர்ந்துட்டான்… சின்ன “தல” வளர்ந்துட்டான்… வைரலாகும் படம்

சென்னை:
அஜித்தின் மகன் வளர்ந்து விட்டான்… வளர்ந்து விட்டான்… இந்த படம் தான் தற்போது செம வைரலாகி வருகிறது.

பிரபலங்களின் குழந்தைகள் பற்றி அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது வழக்கம் தான். அந்த வகையில் விஜய்-அஜித் இருவருமே கேமராவில் தங்களது குழந்தைகளை அதிகம் காட்டுவது இல்லை.

அஜித்தின் மகன் ஆத்விக்கின் புகைப்படங்கள் அவ்வளவாக வெளியானது இல்லை. அஜித்தின் குடும்பம் எங்கேயாவது வெளியே செல்லும் போது ரசிகர்கள் புகைப்படம் எடுத்தால் தான் உண்டு.

இப்படி சமீபத்தில் ரசிகர்களின் பார்வையில் விழுந்திருக்கிறார் அஜித்தின் மகன் ஆத்விக். ஷாலினி மற்றும் ஆத்விக் இருக்கும் அந்த புகைப்படம்தான் தற்போது செம வைரலாகி வருகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!