“வாயாடி பெத்த புள்ள” பாடல் வீடியோ வெளியானது

கனா படத்தின் வாயாடி பெத்த புள்ள பாடல் வீடியோ வெளியானது.

ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் கனா. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிரிக்க வைத்தது அப்படத்தின் பாடல்கள். குறிப்பாக அனிருத் பாடிய ஒத்தையடி பாதையில மற்றும் சிவகார்த்திகேயனும் அவர் மகள் ஆராதனாவும் பாடிய வாயாடி பெத்த புள்ள பாடலும் பெறும் வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் இந்த பாடல்களின் வீடியோ வெளியாகி உள்ளன.

Sharing is caring!