விக்னேஷ் சிவன் போட்டுள்ள கோபமான டுவிட்… கோலிவுட் அதிர்ச்சி

சென்னை:
விக்னேஷ் சிவன் போட்டுள்ள கோபமான டுவிட் கோலிவுட்டை அதிர வைத்துள்ளது.

புத்தாண்டு பிறந்துள்ளது. கடந்த வருடம் தமிழ் சினிமாவில் ஹிட் மற்றும் டாப் 10 படங்கள் என குறிப்பிட்டு பலரும் ரேங்க் பட்டியல் வெளியிட்டு வருகின்றனர்.

2018ல் சின்ன பட்ஜெட் படங்கள் பல ஹிட் ஆனாலும், சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படம் சரியாக போகவில்லை. அதனால் டாப் 10 பட்டியலில் அதற்கு இடம் கிடைக்கவில்லை.

அதை கடும் கோபத்துடன் F வார்த்தையை பயன்படுத்தி திட்டியுள்ளார்  இயக்குனர் விக்னேஷ் சிவன்.

“நாங்கள் என்ஜாய் செய்து எடுத்தோம் தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.. அது போதும்” என கூறி தியேட்டரில் ரசிகர்கள் ஆடும் வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த டுவிட் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!