விஜய்க்கு இப்படியும் ரசிகரா????

நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் எவ்வளவு வெறித்தனமாக ரசிகர்கள் உள்ளனர் என சொல்லி தெரியவேண்டியதில்லை. அவரை கடவுளாக கோவில் கட்டி கும்பிடாதது தான் பாக்கி.. மற்ற அனைத்தையும் செய்கின்றனர்.

தற்போது தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர் தன் வீட்டின் மீது ‘தளபதி’ என்று பெரிய சைன் போர்டு பொறுத்து தான் விஜய் ரசிகர் என்பதை ஊருக்கு காட்டியுள்ளார்.

அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது. இதோ..

 

View image on Twitter

Sharing is caring!