விஜய்யை முந்திய சூர்யா!

விஜய்யின் லெவல் அடுத்தடுத்து உயர்ந்துகொண்டு சென்றுகொண்டிருக்கிறது. அவர் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் விஜய் 63 படம் 30 % முடிவடைந்துள்ளது.

அவருக்கு ரசிகர்கள் தமிழ்நாட்டில் இருப்பதை போல கேரளாவிலும் இருக்கிறார்கள். அதே போல சூர்யாவுக்கு அங்கு ரசிகர்கள் கூட்டம் உண்டு. அவரின் படங்களுக்கும் நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறார்கள்.

Sharing is caring!