விஜய் அரசியலில் குதிக்க சரியான தருணம்..???

நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து டாப் ஹீரோக்களில் ஒருவராக உள்ளார். தொடர்ந்து ஹிட் படங்களும் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் தளபதி63 படத்தில் விஜையுடன் நடித்துள்ள வில்லன் நடிகர் ஆனந்த் ராஜ் அளித்துள்ள பேட்டியில், “இனி விஜய்யின் இடத்தை யாரும் தட்டிப்பறிக்க முடியாது” என கூறியுள்ளார்.

Sharing is caring!