விஜய் சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் ஹீரோ

விஜய்க்கு தற்போது பெருமளவிலான மாஸ் கூடிவிட்டது. அவர் பல படங்களில் நடித்து வந்தாலும், சில படங்கள் வெற்றி, தோல்விகளை கடந்து பெரும் சோதனைகளை கடந்துள்ளது.

விஜய்யின் படங்களில் லவ் காட்சிகளுக்கு எப்போதும் குறைவிருக்காது. அது போல அவரின் நிஜ வாழ்க்கையில் காதல் மிக முக்கியமான ஒன்று. காதல் திருமணம் செய்து கொண்ட சினிமா பிரபலங்களில் காதலுக்காக உண்மையாக வாழும் ஜோடி விஜய் சங்கீதா என்றால் மிகையல்ல.

Sharing is caring!