விஜய் செய்யவில்லை…ரசிகைகள் செய்தனர்

விஜய்க்கு திரளான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. சமூக வலைதளங்களில் அவர்களின் பலம் என்ன என்பதை நிரூபித்து வருகிறார்கள். கேரளாவிலும் அவருக்கு ரசிகைகள் இருக்கிறார்கள்.

ஆனால் கேரளா தற்போது வெள்ளத்தில் மூழ்கி பரிதவிக்கிறது. சினிமாதுறை சேர்ந்த பல பிரபலங்கள் முதலமைச்சரின் நிவாரணத்திற்கு நிதி உதவி அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கேரள விஜய் ரசிகைகள் ஒன்று சேர்ந்து மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்கியுள்ளார்கள். இதற்கு மக்களிடையே பல பாராட்டுக்கள் கிடைத்துள்ளது.

Sharing is caring!