விஜய் சேதுபதியுடன் சோடி சேரும் ஸ்ருதி ஹாசன்…

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசன் இணைந்து நடிக்கும் ‘லாபம்’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது.

ஈ மற்றும் பேராண்மை உள்ளிட்ட பல படங்களின் இயக்குநரான எஸ்.பி. ஜனநாதனே, லாபம் படத்தையும் இயக்குகின்றார்.

மேலும், டி. இமான் இசையமைக்கும் இந்தப் படத்தில் தமிழ் படங்களில் நீண்டகால இடைவௌியின் பின்னர் இணைந்துள்ள ஸ்ருதி ஹாசன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!