விஜய் சேதுபதி செய்த செயல், தமிழ் மக்களே அவர் படத்துக்கு கடும் எதிர்ப்பு..!!

எம்.எஸ். ஸ்ரீபதி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் 800.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையாவின் வாழ்க்கை வரலாற்றை பற்றி தான் இப்படம் பேச இருக்கிறது. அண்மையில் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாக ரசிகர்கள் கடும் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

காரணம் முத்தையா தமிழனாக இருந்தாலும் தன்னை சிங்களனாக தான் முதலில் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இதனால் இலங்கை தமிழ் மக்களும் இப்படத்திற்கு பெரிய எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

அதோடு ஃபஸ்ட் லுக் வெளியானதில் இருந்து #ShameOnVijaySethupathi என்ற டாக் டுவிட்டரில் அதிகம் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

Sharing is caring!