விஜய் சேதுபதி நடித்த 96 படம் ரூ. 50 கோடி வரை வசூல் வேட்டை

சென்னை:
விஜய் சேதுபதி நடித்த 96 படம் இதுவரை ஒட்டு மொத்தமாக ரூ. 50 கோடி வரை வசூல் வேட்டை ஆடியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் இந்த மாத துவக்கத்தில் வெளியான பட்ம்  96. அறிமுக இயக்குனரான பிரேம் குமார் இயக்கியிருந்தார்.
அனைவரது பள்ளி பருவத்து காலத்தையும் அதில் கடந்து போன காதலையும் இப்படம் சொல்லியிருந்தது. இந்த படம் ரசிகர்களிடம் செம வரவேற்பை பெற்று சக்கைபோடு போட்டது.

50வது நாட்களை நோக்கி ஓடி கொண்டிருக்கும் இப்படம் இதுவரை மட்டும் ஒட்டுமொத்தமாக 50 கோடிகளுக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!