விஜய் சேதுபதி மகனுடன் சண்டை….

சிந்துபாத் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார்.  S.U.அருண்குமார் இயக்க , யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்னர் வெளியான நிலையில் படத்திலிருந்து சிறு காட்சி ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதில் விஜய் சேதுபதியும் அவரது மகன் சூர்யாவும் சண்டை போடும் காட்சி இடம் பெற்றுள்ளது.  அந்தக் காட்சி தற்போது வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இக்காட்சியின் பின்னனி இசையை யுவன் அழகாக அமைத்துள்ளார்.  இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Sharing is caring!