விஜய் சேதுபதி வாங்கிய முதல் சம்பளம் ரூ.3500

சென்னை:
நடிகர் விஜய் சேதுபதி இப்போது கோலிவுட்டின் முன்னணி நடிகர். அவர் முதன்முதலாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுங்களா? 3500 ரூபாய்தானாம்.

முயற்சி இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதற்கு சினிமாவில் உதாரணமாக பல கலைஞர்கள் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் விஜய் சேதுபதி. தனுஷ் படத்தில் துணை நடிகராக நடித்த அவர் இப்போது அவர் தயாரிக்கும் படத்திலே நடிக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்.

எப்போதும் இயல்பாக ரசிகர்களுடன் பழகுவது ஒரு தனி விஷயம். இவர் டிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் அதில் படிப்பு முடிந்து வேலைக்கும் போய் முதன்முதலாக தான் 3500 ரூபாய் வாங்கியதாக கூறியுள்ளார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி

Sharing is caring!