விஜய் படத்தில் நடிக்கும் யோகிபாபு சம்பளம் அதிர வைக்குது

சென்னை:
விஜய் நடிக்கும் படத்தில் காமெடியனாக நடிக்கும் யோகிபாபுவின் சம்பளம் அதிர வைத்துள்ளது.

நடிகர் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இப்படத்தில் விஜய் ஸ்போர்ட்ஸ்மேனாக நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் காமெடிக்கு யோகிபாபுவும் இருக்கின்றார்.

இதற்காக அவருக்கு ரூ.80 லட்சம் சம்பளம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!