விஜய் படத்தில் நயன்தாரா காட்சிகள் படப்பிடிப்பு

சென்னை:
விஜய் நடிக்கும் படத்தில் நயன்தாராவின் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து பிரமாண்டமாக எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் நயன்தாரா நடிப்பது அனைவரும் அறிந்ததே. அவருக்கான காட்சிகள் எடுக்கப்பட்டதாம்.
அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், தொடர்ந்து ஒரு வாரம் இவர் இப்படப்பிடிப்பில் இருப்பார் என தெரிகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!