விஜய் 63….கசிந்த பட ரகசியம்

விஜய் நடித்துவரும் புதிய படத்திற்காக  போடப்பட்டுள்ள செட் குறித்த புகைப்படம் வெளியானதால் படக்குழு அதிர்சியடைந்துள்ளது.

விஜய் நடிப்பில் வெளியான  தெறி, மெர்சல் ஆகிய பட‌ங்களை இயக்கியவர் அட்லீ. இவரின் கூட்டனியில் விஜய் புதிய படம் ஒன்றை  நடித்து வருகிறார்.  மேலும் இப்படத்தை   ஏஜீஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வருகின்றன.

இந்நிலையில்  விஜய் 63 படத்திற்காக போடப்பட்டுள்ள  நேபியார் பாலம் போன்ற செட் தொடர்பான செய்திகள் மற்றும் புகைப்படம் இணையதளத்தில் வெளியானதால் படகுழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

Sharing is caring!