விருது விழாவிற்கு கிளாமராக உடையணிந்து கலந்து கொண்ட கமல் மகள்

சென்னை:
விருது விழாவில் செம கிளாமராக உடையணிந்து கலந்து கொண்டுள்ளார் கமலின் 2வது மகள் அக்சரா ஹாசன்.

நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சரா ஹாசன் விவேகம் படத்திற்கு பிறகு தற்போது விக்ரமின் கடாரம் கொண்டான் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு அக்சரா ஹாசனின் சில அந்தரங்க புகைப்படங்களும் வெளியாகி பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது. அதை வெளியிட்டது யார் என்கிற விசாரணையும் நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது அக்சரா ஹாசன் பிலிம்பேர் கிளாமர் அன்ட் ஸ்டைல் விருது விழாவில் கலந்துகொண்டுள்ளார். அவர் படுகவர்ச்சியான உடை அணிந்து வந்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!