விலை மாதுவாக மாறிய நடிகை சதா!

நடிகை சதா ஜெயம் படத்தில் முழுக்க முழுக்க தாவணியில் குடும்பத்து பெண்ணாய் வலம் வந்தார்.

இது தான் இவரின் முதல் படம் தமிழில். இளைஞர்கள் மட்டுமல்ல. பருவ பெண்களின் விருப்பமான நடிகையாகினார்.

பின் விக்ரமுடன் அந்நியன், அஜித்துடன் திருப்பதி என நடித்தவருக்கு மார்கெட்டில் பெரிய திருப்பம்.

எதிர்பார்த்த நேரத்தில் எல்லாம் தலைகீழாக மாறியது. டிவி சானலில் நிகழ்ச்சியில் நடுவராக வந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு ரவுண்ட் வருவோம் என தயாராகிவிட்டார். அதுவும் கிளாமரை கையில் எடுத்திருக்கிறார். விஜய் நடித்த தமிழன் படத்தை இயக்கியவர் மஜித்.
அவர் டார்ச் லைட் என்னும் படத்தை இயக்கி வருகிறார். இதில் சதா விலை மாதுவாக நடித்துள்ளார்.

நேற்று இதன் போஸ்டர் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Sharing is caring!