விவேக் ஓபராய் விநாயகா விதேயா ராமா என்ற படத்திலு வில்லனாக நடிக்கிறார்

பாலிவுட்டின் பிரபலமான நடிகரான விவேக் ஓபராய், சமீபகாலமாக தென்னிந்திய படங்களில் நடிக்கிறார். அஜித்தின் விவேகம் படத்தில் வில்லனாக நடித்தவர், லுசிபர் என்ற மலையாள படத்திலும், ருஸ்டம் என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது தெலுங்கில் ராம்சரண் நடித்து வரும் விநாயகா விதேயா ராமா என்ற படத்திலு வில்லனாக நடிக்கிறார் விவேக் ஓபராய். போய்யாபதி ஸ்ரீனி இயக்கும் இந்த படத்தில் கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார்.

Sharing is caring!