விஸ்வாசம் அஜித் – நயன்தாராவின் அடுத்த படம் வெளியானது

சென்னை:
விஸ்வாசம் படத்தில் அஜித் – நயன்தாராவின் அடுத்த போட்டோ வெளியாகி உள்ளது.

அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தான் தற்சமயம் அனைவரிடத்திலும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ள இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார்.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் அடிச்சி தூக்கு பாடல் நேற்று வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று இப்படத்தில் இருந்து இன்னொரு அஜித்- நயன்தாராவின் ரொமாண்டிக் போட்டோ வெளியாகியுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!