விஸ்வாசம் டீஸர் இன்னும் 10 நாளில் வருது… இயக்குனர் தகவல்

சென்னை:
இன்னும் 10 நாளில்… 10 நாளில் டீஸர் வருது… வருது… என்று இயக்குனரே சொல்லிட்டாருங்க.

அஜித் நடிப்பில் வெளிவரும் விஸ்வாசம் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. படம் அடுத்த வருடம் பொங்கல் அன்று வெளியாகிறது. படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவந்து ரசிகர்களை கலக்கி வருகிறது.

இந்நிலையில் ஒரு விருது விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சிவா விஸ்வாசம் டீஸர் பற்றி ஒரு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்னும் 10 நாட்களில் விஸ்வாசம் டீஸர் வெளிவரும் என அவர் கூறியுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!