விஸ்வாசம் படத்தின் டிரெய்லர் ஜன.1ம் தேதி வெளியீடு… சென்டிமென்ட்!!

சென்னை:
அதே சென்டிமென்ட் இந்த படத்திற்கும் தொடர்கிறது என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என்ன தெரியுங்களா? அஜித்தின் விஸ்வாசம் படத்தின் டிரெய்லர் வரும் ஜன.1ம் தேதி வெளியாகிறதாம்.

அஜித் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் விஸ்வாசம். இப்படத்தின் ஒரு அப்டேட்டாவது வராதா என்று ரசிகர்கள் அனைவரும் ஏக்கத்தில் இருக்கின்றனர்.

ரசிகர்களை குஷிப்படுத்தும்படி ஒரு அப்டேட் தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் டிரெய்லர் ஜனவரி 1, புத்தாண்டு அன்று வெளியிடுவதாக கூறியுள்ளனர், இதற்கு முன் அஜித்தின் வீரம் டிரெய்லரும் ஜனவரி 1-ம் தேதி வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

வீரம் படம் செம ஹிட் அடித்த, அந்த செண்டிமெண்ட் காரணமாகவே இதையும் ஜனவரி 1 ரிலிஸ் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!