விஸ்வாசம் படத்தின் தயாரிப்பாளர் படத்தில் நடிக்கும் தனுஷ்

சென்னை:
விஸ்வாசம் படத்தின் தயாரிப்பாளரின் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படத்தின் பூஜை நடந்துள்ளது.

நடிகர் தனுஷ் அடுத்து விஸ்வாசம் பட தயாரிப்பாளர் சத்யஜோதி நிறுவனத்தின் இரண்டு படங்களில் தொடர்ந்து நடிக்கவுள்ளார். துரை செந்தில்குமார் மற்றும் ராம் குமார் ஆகியோர் இந்த படங்களை முறையே இயக்கவுள்ளனர்.

துரைசெந்தில்குமார் இயக்கும் படத்தின் பூஜை குற்றாலத்தில் நடைபெற்றுள்ளது. இந்த படத்தில் நடிகை சினேகா முக்கிய ரோலில் நடிக்கிறார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!