விஸ்வாசம் படத்தின் ரன்னிங் டைம் 2.32 மணிநேரம்

சென்னை:
விஸ்வாசம் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரன்னிங் டைம் 2.32 நிமிடங்கள் ரன்னிங் டைம் என்று தெரிய வந்துள்ளது.

அஜித்தின் நடிப்பில் வெளியாக உள்ளது விஸ்வாசம். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கத்தில் சத்ய ஜோதி தயாரித்துள்ளது.

ரஜினியின் பேட்டயுடன் மோத உள்ள இப்படத்தின் திரையரங்க உரிமைகள் அனைத்தும் வேகமாக வியாபாரமாகி வருகின்றன.

இந்நிலையில் இப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் 2.32 நிமிடங்கள் என்று தெரிய வந்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!