விஸ்வாசம் படத்தின் ஸ்டில் வெளியாகி இணையத்தில் ஆகுது வைரல்

சென்னை:
விஸ்வாசம் படத்தில் அஜித் – நயன்தாரா படம் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

கிராமத்து இளைஞர், முதியவர் என விஸ்வாசம் படத்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார் அஜித். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது.

இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவரும் இப்படத்தில் கிராமத்து பெண் கேரக்டரில் நடிக்கிறார். இந்நிலையில் அஜித்தும் நயன்தாராவும் டிராக்டர் மீது அமர்ந்திருப்பது போன்ற யாரும் பார்த்திராத புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தளத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!