விஸ்வாசம் படத்திற்கு பின்னர் அஜித் நடிக்கும் படத்தின் போஸ்டர் வெளியீடு

சென்னை:
விஸ்வாசம் படத்திற்கு பின்னர் அஜித் நடிக்கும் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘விஸ்வாசம். இந்த படத்திற்கு அடுத்ததாக அஜித், இயக்குனர் எச்.வினோத்தின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் வித்யா பாலன் நடிக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டுள்ளனர்

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!