விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் விவேக் உள்ள போஸ்டர் வெளியீடு

சென்னை:
முதல் முறையாக விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடித்துள்ள விவேக்கின் போஸ்டரும் வெளியாகி உள்ளது.

விஸ்வாசம் இந்த பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது.

இப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தின் டீசர், ட்ரைலர் வருவது மட்டுமே இனி மீதம் உள்ளது. படத்தில் விவேக் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார். அவர் புகைப்படம் தற்போது முதன் முதலாக வெளிவந்துள்ளது,

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!