விஸ்வாசம் படத்தில் பேபி அனிகா காலில் அடிப்பட்டது

சென்னை:
இப்போ நான் அழப் போகிறேன்… காலில் அடிப்பட்டு வலிக்கிறது என்று பேபி அனிகா தெரிவித்துள்ளார்.

ரசிகர்களுக்கு இந்த பொங்கல் தலைவர், தல நாளாக அமைய இருக்கிறது. ரஜினியின் பேட்ட படமும், அஜித்தின் விஸ்வாசம் படமும் வெளியாக இருக்கிறது. இதனால் இருதரப்பு ரசிகர்களும் செம உற்சாகத்தில் உள்ளனர்.

அஜித்தின் விஸ்வாசம் படத்தில் பேபி அனிகாவும் ஒரு வேடத்தில் நடிக்கிறார். இவருக்கான காட்சிகள் சமீபத்தில் முடிந்துள்ளதாம். அதோடு படப்பிடிப்பில் அனிகாவிற்கு காலில் அடிபட்டுள்ளதாம். நான் தற்போது அழ போகிறேன், ஏனெனில் என் காலில் ஏற்பட்ட அடி வலிக்கிறது என இன்ஸ்டகிராமில் பதிவு செய்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!