விஸ்வாசம் ஸ்டில்… காரில் ஒட்டி அதிரடி காட்டும் ரசிகர்

சென்னை:
அஜித் ரசிகர்கள் செய்யும் காரியங்கள் எப்போதும் காட்டுத்தீ போல்தான் இருக்கும். அதுபோல்தான் இப்போதும் நடந்துள்ளது.

விஸ்வாசம் அஜித் நடிப்பில் பிரமாண்டமாக பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ள படம். இப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகின்றது.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் சிங்கிள் ட்ராக் வெளிவந்துள்ளது, இவை பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது.
இந்த பாடல் அறிவிப்பிற்கு ஒரு ஸ்டில் வெளிவந்தது, அந்த ஸ்டில் வெளிவந்த சில நிமிடங்களிலேயே போஸ்டர், பேனர் அடித்தது வேறு கதை.

அதற்குள் ரசிகர் ஒருவர் தன் காரில் ஸ்டிக்கராக ஒட்டி மாஸ் காட்டியுள்ளார்,

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!