வீட்டில் நடிகை ஐஸ்வர்யாவின் பட்ட பெயர் “குலு மாமி”

மும்பை:
வீட்டில் ஐஸ்வர்யா ராயை குலு மாமி என்றுதான் அழைப்பார்கள் என்று தெரிய வந்துள்ளது.

உலக அழகியாகி பின்னர் சினிமாவில் ஜொலித்த ஐஸ்வர்யா ராய்க்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். பிரபல நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய்க்கு வீட்டில் ஒரு பட்டப்பெயர் இருந்தாம். அவரை வீட்டில் “குலு மாமி” என்று தான் அழைப்பார்களாம். இதை ஐஸ்வர்யா ராயின் சகோதரரின் மனைவி இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!