வெப் சீரியஸில் நடிக்கிறாராம் நடிகை அமலா

ஐதராபாத்:
கோலிவுட்டில் முன்னணியில் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு சினித்துறையை விட்டு ஒதுங்கிய அமலா தற்போது ஒரு வெப் சீரியஸில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

80களில் கலக்கிய பிரபலங்கள் பலர் இப்போது படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகின்றனர். ஒரு சிலர் சினிமா பக்கமே வருவது இல்லை.

அப்படி தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவை திருமணம் செய்துகொண்டு சினிமா பக்கம் வராமல் இருந்தார் நடிகை அமலா. பின் மனம் என்ற படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்தார்.

இப்போது அமலா ஒரு வெப்சீரியஸில் நடிக்க இருக்கிறாராம். அவருடன் நடிகை சுனைனாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!