வைரலாகும் அருண் விஜய் வீடியோ…..

தடம் வெற்றி பயணத்தின் போது அருண் விஜய் தனது ரசிகர்களுக்காக மேடையில் ஆடிய நடனம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் தடம்.  இந்த படத்தில்அருண்விஜய் இரு வேறுபட்ட தோற்றங்களில் நடித்துள்ளார். மேலும் தன்யாஹோப்,வித்யா பிரதீப் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.  தடம் படத்திற்கான இசையை அருண் ராஜ் அமைத்துள்ளார்.  மேலும் மார்ச் 1 ல்  திரைக்கு வந்த இந்த படம் நல்ல ரேட்டிங்கை பெற்றது.

படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக அருண் விஜய் மற்றும் படக்குழுவினர்  தடம் வெற்றி பயணம் என்னும் பெயரில் சுற்று பயணம் செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக  சேலத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு  அருண் விஜய் மற்றும் படக்குழுவினர் சென்றுள்ளனர். அங்குள்ள ரசிகர்களுக்காக அருண் விஜய் மேடையில் அத்தாரு

Sharing is caring!