ஸ்பைடர்மேன் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு!

கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ்-ன் கூட்டுத் தயாரிப்பான “SpiderMan Far From Home” திரைப்படத்தில் ஸ்பைடர்மேனான பீட்டர் பார்க்கராக, டாம் ஹோலண்ட், நிக் ஃப்யூரியாக சாம்வேல் எல்.ஜாக்சன் ஆகியோர் மீண்டும் தோன்றுகின்றனர். வரும் ஜூலை 2-ம் தேதி திரைக்கு வர இருக்கும்  “SpiderMan Far From Home”  படத்தின் டிரெய்லர் வெளியிட்டுள்ளது.

Sharing is caring!