ஸ்ரீதேவியின் மகள் தமிழுக்கு வருகிறார்

ஸ்ரீதேவி உயிரோடு இருந்தபோதே, தடக் என்ற இந்தி படத்தில் அறிமுகமானவர் அவரது மூத்த மகள் ஜான்வி கபூர். அதையடுத்து, தென்னிந்திய சினிமாவில், ஸ்ரீதேவி விட்டுச்சென்ற இடத்தை நிரப்ப வேண்டும் என்று, சில தமிழ், தெலுங்கு பட இயக்குனர்கள் ஜான்வி கபூரிடம் கதை சொல்லியிருக்கின்றனர்.

அதனால், தற்போது, இந்தியில் இரண்டாவது படத்தில் நடித்து வரும் ஜான்வி கபூர், அடுத்து, தமிழில், ‘என்ட்ரி’ கொடுக்க வருகிறார்.

Sharing is caring!