ஹாலிவுட்டில் நீது சந்திரா!

யாவரும் நலம் மற்றும் தீராத விளையாட்டுப்பிள்ளை உட்பட பல படங்களில் நடித்தவர், நீது சந்திரா. சிங்கம் – 3 படத்தில், ஒரு பாட்டுக்கு நடனமாடியவர், அடுத்தபடியாக கேரக்டர் நடிகையாக சினிமாவில், ‘என்ட்ரி’ கொடுக்கப் போவதாக சொல்கிறார்.

முன்னதாக, தன் நடிப்புத் திறமையை மேலும் வளர்த்துக் கொள்ளும் முயற்சியாக, ஹாலிவுட்டின் நடிப்பு ஆசிரியர், டாம் டிரேபர் என்பவரிடம் நடிப்பு பயிற்சி எடுத்து வருகிறார். பரக்க பரக்க அலைந்தாலும், இருக்கிறது தான் இருக்கும்!

Sharing is caring!