ஹாலிவுட்டில் பிரபல பெண் இயக்குனர் காலமானார்

நியூயார்க்:
ஹாலிவுட்டின் பிரபல பெண் இயக்குனர் காலமானதால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

ஹாலிவுட்டில் 60களில் கொடிகட்டி பறந்தவர் பென்னி மார்ஷல். ஆண் இயக்குனர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த அந்நேரத்தில் தனி ஒரு பெண்ணாக அவர் கலக்கினார்.

பெண் இயக்குனரான இவர் Big, A League of Their Own என்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். அவர் இரண்டு முறை ஆஸ்கர் விருது பெற்றுள்ளார். அவரின் Big படம் 100 மில்லியன் டாலர்களை வசூல் செய்துள்ளது.

75 வயதான இவர் நீரிழிவு நோய் காரணமாக காலமானார். பென்னி சிறந்த நகைச்சுவை உணர்வு உடையவர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!