100 படத்தின் மோசன் போஸ்டர்

அதர்வா  போலிஸாக  நடித்துள்ள  படம் 100. இந்த திரைப்படத்தில் ஹன்சிகா அதர்வாவுக்கு  ஜோடியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தின்  இயக்குனர் சாம் ஆண்டன். மேலும் 100 படத்தை காவ்யா வேணுகோபால் தயாரித்துள்ளார். இதன் இசையை சாம் சி.எஸ் அமைத்துள்ளார், மேலும் ஆண்டனி ரூபன் படத்தொகுப்பாளராக பணி புரிந்துள்ளார்.

ஏற்கனவே 100 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .  இந்நிலையில் அதர்வாவின் 100 படத்திற்கான மோஷன் போஸ்டரை  இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோவில் ரயிலில்  பதுங்கி இருக்கும் குற்றவாளிகளை காவலரான ஆதர்வா துரத்தி செல்வது போன்ற சில நிமிட காட்சிகள் இடம் பெற்றுள்ளன. த்ரில்லர் கலந்த இசையுடன் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!