2வது திருமணம்… சூசகமாக தெரிவித்த நடிகை அமலா பால்

சென்னை:
2வது திருமணம் செய்து கொள்வேன் என்று சூசகமாக தெரிவித்துள்ளார் நடிகை அமலா பால்.

கோலிவுட்டில் முன்னணியில் இருந்தபோதே இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டார் நடிகை அமலா பால். ஆனால் அதன் பின் இருவருக்குள் வந்த பிரச்னையால் பிரிந்து விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

விஜய் அடுத்து இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் அமலா பால் ஒரு பேட்டியில் தன் இரண்டாவது பற்றியும் பேசியுள்ளார்.

முதல் திருமணம் என் விருப்பப்படி நடந்தது, ஆனால் நான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் அது என் பெற்றோர் விருப்பப்படி தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!