2.0 படம் பார்க்க தன் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த தனியார் நிறுவனம்

சென்னை:
இதுபோன்ற ஆச்சரியம் நடப்பது என்றால் அது ரஜினி படத்திற்கு தான் என்றால் மிகையில்லை.

சூப்பர்ஸ்டார் ரஜினி படம் வருகிறதென்றால் தியேட்டர்களில் திருவிழா கோலம் தான். ரசிகர்கள் அந்த அளவுக்கு பிரமாண்டமாக கொண்டாடுவார்கள். தற்போதைய 2.0 படத்திற்கும் அப்படித்தான்.

மேலும் இன்று வேலை நாள் என்பதால் 2.0 பார்க்க பணியாளர்களுக்கு விடுமுறை அறிவித்து ஒரு பிரபல நிறுவனம் ஆச்சர்யம் அளித்துள்ளது.
கோயம்புத்தூரில் உள்ள ஒரு கம்பெனி தான் இப்படி செய்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!