2.0 படம் பார்த்து பிரமித்து போனேன்… சௌந்தர்யா கமெண்ட்

சென்னை:
தன் அப்பாவின் 2.0 படத்தை பார்த்து விட்டு சௌந்தர்யா பிரமித்து போய் டுவிட்டரில் கமெண்ட் போட்டுள்ளார்.

ஷங்கர், ரஜினி, அக்சய் என மிகப்பெரிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் பணியாற்றியுள்ளது தான் இவ்வளவு எதிர்பார்ப்புக்கு காரணம்.
இந்நிலையில் தற்போது 2.0 படத்தை பார்த்துள்ள சௌந்தர்யா ரஜினிகாந்த் பிரமித்துள்ளார். அவர் ட்விட்டரில் மிக பிரமாண்டமாக படத்தை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

“OH MY GOD !!!!!!!!!!!!! 2.0 IS OUT OF THIS WORLD!” என அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!