28ம் தேதி பேட்ட ட்ரைலர்… அதிர போகுது தமிழகம்… ரசிகர்கள் உற்சாகம்

சென்னை:
வருது… கலக்க வருது… சாதனை படைக்க வருது… பேட்ட படத்தின் ட்ரைலர் வரும் 28ம் தேதி வருது என்று அறிவிச்சு இருக்காங்க.

சூப்பர் ஸ்டார் நடிப்பில் வரும் பொங்கலுக்கு பேட்ட படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளிவந்து அனைவரையும் கவர்ந்து விட்டது.

பாடல்கள் எல்லாம் செம்ம ஹிட் அடிக்க, தற்போது பேட்ட ட்ரைலர் எப்போது என்று எல்லோரும் எதிர்ப்பார்த்தனர்.

தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனமே வரும் 28ம் தேதி பேட்ட ட்ரைலர் வருவதாக அறிவித்துள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!