3வது நாள்… 2 மில்லியன் டாலர் வசூல் செய்த 2.0 படம்

சென்னை:
3வது நாளில் 2 மில்லியன் டாலர் என்ற மாபெரும் மைல்கல்லை கடந்துள்ளது ரஜினியின் 2.0 படம்.

சூப்பர்ஸ்டார் ரஜினியின் 2.0 படம் தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் வெளியான அனைத்து இடங்களிலும் நல்ல வசூல் பெற்றுவருகிறது.

வெளியான முதல் நாளே அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் 1 மில்லியன் டாலர் என்கிற பிரம்மாண்ட மைல்கல்லை கடந்தது. மேலும் தற்போது மூன்றாவது நாளில் 2 மில்லியன் டாலர் மைல்கல்லை கடந்துள்ளது.

இதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!