4 நாள்… ரூ.14 கோடி வசூல் வேட்டை நடத்திய மாரி-2

சென்னை:
4 நாளில் ரூ. 14 கோடி வசூல் வேட்டை நடத்தி உள்ளது மாரி 2 படம்.

மாரி-2 கடந்த வாரம் தனுஷ் நடிப்பில் திரைக்கு வந்த படம். தொடர் விடுமுறை காரணமாக படத்தில் கூட்டம் குறையவில்லை. அதனால், வசூலும் எங்கும் பாதிக்கப்படவில்லை.

இந்நிலையில் மாரி-2 தமிழகத்தில் முதல் 4 நாட்களில் ரூ 14 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். உலகம் முழுவதும் இப்படம் ரூ 20 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!