90களில் கொடிக்கட்டி பறந்த நடிகர் அப்பாஸின் மனைவி யார் தெரியுமா?

அப்பாஸ் தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்தவர். ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்கள் படங்களில் இவர் நடித்து அசத்தியவர்.

ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் இவர் சோலோ ஹீரோவாக ஜெயிக்க முடியாததால், செகண்ட் ஹீரோவாக நடித்து வந்தார்.

அதை தொடர்ந்து அவருடைய சொந்த பிஸினஸ் என்று பிஸியாகி விட்டார், அவருடைய மனைவி பெயர் Erum Ali. இவர் ஒரு காஸ்டியூம் டிசைனர்.

இன்னும் இவர் வேலை செய்த படத்தை சொன்னால் அசந்து விடுவீர்கள், ஆம், செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு இவர் தான் காஸ்டியூம் டிசைனர். இவர்களுக்க் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இதோ…

Sharing is caring!