96 படத்திற்காக திரிஷா பெற்ற விருது… ரசிகர்கள் உற்சாகம்

சென்னை:
96 படத்திற்காக நடிகை திரிஷாவுக்கு இணைய தள ஊடகம் விருது அளித்துள்ளது.

நடிகை திரிஷா? விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்து வெளியான 96 படம் அதிக வரவேற்பை பெற்று ஹிட்டாகிவிட்டது. அதிலும் இவரின் மஞ்சள் கலர் சுடிதார் செட் கூட ட்ரெண்டிங்கில் வந்துவிட்டது.

பல விருதுகளை அள்ளிய இவருக்கு 96 படத்திற்காக Golden Princess of South Indian Cinema என்ற விருதை தனியார் இணையதள ஊடகம் ஒன்று வழங்கியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!